கடவுள் இருக்கான் குமாரு

நாயகனின் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் `பேச்சிலர்ஸ் பார்ட்டி'யால் நடக்கும் களேபரங்கள்தான் படத்தின் ஒன்லைன் என நம்பப்படுகிறது. (அதைக் கண்டுபிடிக்கவே ஆறு பேரை வெச்சு ரெண்டு நாள் ஆச்சு பாஸ்!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick