அக்கட தேசத்து அழகிகள்!

மல்லுவுட் அர்ச்சனா குப்தா

ஆக்ராவில் பிறந்த கோங்ரா. மாடலாக ஃபேஷன் துறையில் அரிதாரம் பூசிக்கொண்டிருந்தவர் அறிமுகமாகியது ‘அந்தமைன மனசுலோ’ என்ற தெலுங்குப் படத்தில். அதன்பின் இந்தி, கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தவர், தமிழில் அர்ஜுன் ஜோடியாக ‘மாசி’ படத்தில் அறிமுகமானார். பெரிய பிரேக் கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ‘காஞ்சி’, ‘ஹேங் ஓவர்’, ‘ரஸ்புதின்’ எனத் தொடர்ந்து படங்களில் நடித்தார். அம்மணி ஃபாரீன் படங்களிலும் பிஸி. ஒரு இங்கிலீஷ் படத்திலும், ஒரு ரஷ்யப் படத்திலும் நடித்திருக்கிறார். # மீண்டும் தமிழுக்கு வரவும்!

சாண்டல்வுட் ஃஎரிகா ஃபெர்ணாண்டஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick