லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் தன் நண்பனிடம், ‘`எனக்கும் என் மனைவிக்கும் அந்த விஷயத்தில் ஒரு கட்டுப்பாடு உண்டு. அதாவது தலை விழுந்தால் `ஓகே' என்றும், பூ விழுந்தால் `வேண்டாம்' என்றும் முடிவெடுப்போம்’’ எனப் பெருமையாகச் சொன்னான். உடனே நண்பன், ‘`ஒருவேளை யாருக்காவது அன்றைக்கு ஃபுல் மூடு இருந்தால் என்ன செய்வீர்கள்’’ எனக் கேட்டான். ‘`ரொம்ப சிம்பிள். தலை விழும்வரை டாஸ் போட்டுக்கிட்டே இருப்போம்’’ என்றான் ஜான் கூலாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick