லைக் போடுங்க ஜி! | Social Media Atrocities - Timepass | டைம்பாஸ்

லைக் போடுங்க ஜி!

ஃபேஸ்புக்கில் 100 லைக் வாங்குறதுதான் இன்னைக்கு தேதியில பல பசங்களுக்கு லட்சியமா இருக்கு. அதையும் தாண்டி நிறைய லைக் வந்துச்சுன்னா, சதம் அடிச்ச கோஹ்லியை விட அலப்பறை கொடுப்பாங்க. இதுக்காக என்னென்ன டகால்டி வேலையெல்லாம் பண்றோம்னு கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்தேன்!

ஆண்-பெண், ஃபேக் ஐ.டி-ஒரிஜினல் ஐ.டி எந்தப் பாரபட்சமும் இல்லாம பார்க்கிற எல்லோரையும் ஷேர் ஆட்டோவில் ஏத்துற மாதிரி ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துத் தள்ளுவாங்க. ஃபேஸ்புக்கே அலறி ‘இதற்கு மேல் நீங்கள் ரிக்வெஸ்ட் கொடுக்க முடியாது’னு காறித் துப்புறவரைக்கும் நிறுத்தவே மாட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick