பின்னொரு காலத்திலே...

ப்போது நாம் பல விஷயங்களில் நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைப்படுவதைப்போல, இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்போது நாம் செய்யும் எல்லா விஷயங்களையும் நம் எதிர்கால சந்ததிகள் பெருமையாகக் கொண்டாடுவார்கள் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. இதோ இப்படி...

அந்தக் காலத்திலேயே எங்கள் முன்னோர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு டெக்னாலஜியில பயங்கர அப்டேட்டாக இருந்தாங்க. அதிலேயும் `அந்தக்காலத்தில் பல களேபரங்களுக்கு மத்தியிலும் தல - தளபதி சண்டைகளை எக்ஸிகியூட் பண்ணிச் சந்தோசப்பட்டாங்க'னு பெருமையாகக் காலரைத் தூக்கி விட்டுக்கிட்டுத் திரிவாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்