இது டைம் பாஸின் 10.0

கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட் வரை ரஜினி+ஷங்கர் கூட்டணியின் `2.0’ பற்றித்தான் பேச்சு. ஃபர்ஸ்ட் லுக்கிலேயே தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டாரின் ஸோலோ போட்டோ இணையத்தில் கொலவெறியாக ரவுண்ட் அடித்து வருகிறது. `2.0 ஆப்ஸ்’ ஒன்றை யாரும் ரெடி பண்ணி ஹிட் அடிப்பதற்குள், இதோ நம்ம கோலிவுட் ஸ்டார்களுக்கு `சிட்டி 2.0’ கெட்-அப் போட்டு அழகு பார்த்தாச்சு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick