சொல்லுங்க ராசாத்தீகளா!

க்ஸ் கியூஸ் மீ கேர்ள்ஸ்... உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைத்த கேள்விகள்தான் இது. பதில் சொல்லிட்டுப் போங்க!

வீட்டுல கிளிப்பச்சை கலர்ல தொடங்கி கிரே கலர் வரைக்கும் ஹேர் க்ளிப் வாங்கி வெச்சிருந்தாலும், ரோட்டுக்கடையில போட்டுருக்கிற க்ளிப் கடைகளை வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே நகர்றீங்களே... இதையெல்லாம் எப்போ நிறுத்துவீங்க?

பசங்க பார்த்தா, `என்ன இங்க லுக்கு'னு கேட்கிறது, பார்க்கலைனா, `ரொம்ப ஓவரா பண்றான் மச்சி'னு உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்றதுனு எப்போதும் இருமுகியாவே இருக்கிறீங்களே... எப்பத்தான் யுவதிகளே சிங்கிள் மோடுக்கு மாறுவீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்