FOREIGN சரக்கு

‘இத்தனை ஆண்டு உழைப்பிற்குப் பின்னும், வீட்டிற்குச் சென்றால் தனிமையை உணர்கிறேன். எனக்குக் குழந்தைகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ - இப்படிச் சொல்லியிருப்பது ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன். உடனே, ‘ஜெனிபர் சீக்கிரமே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க இருக்கிறார். அதற்கான சட்டபூர்வப் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டன’ எனச் செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. # சொன்னது குத்தமாய்யா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்