‘ட்ரெண்ட்’பெட்டி! | What's trending in online? - Timepass | டைம்பாஸ்

‘ட்ரெண்ட்’பெட்டி!

யார் இந்த ஜெயலெட்சுமி?

தமிழ் தெரியாத ட்விட்டர் யூஸர்கள் பலரை ட்ரெண்ட் அடித்த #jayalakshmi என்ற ஹேஷ்டேக் கடந்த வாரம் குழப்ப ஸ்பெஷல். விஜய் ஆண்டனி நடித்துள்ள `சைத்தான்' படத்தின் முதல் 9 நிமிடக் காட்சிகளை ப்ரோமோவிற்காக வீடியோ வெளியிட்டது அப்படக்குழு. இந்த வீடியோவில் ஜெயலெட்சுமி என்ற கதாபாத்திரத்தைத் தேடி விஜய் ஆண்டனி அலையும்படி காட்சிகள் இருந்தன. ரசிகர்கள் பலரையும் இந்தக் காட்சியமைப்பு கவர்ந்ததால், ஜெயலெட்சுமி என்ற பேரும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இருந்தாலும் இப்படியா பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick