ஹா[லிவு]ட் டைரி

`ஜேசன் போர்ன்', `சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்', `சேவ் தி லாஸ்ட் டான்ஸ்' போன்ற படங்களில் நடித்த ஜுலியா ஸ்டைல்ஸின் ஹாட் பக்கங்களைத்தான் இந்த வாரம் தரிசிக்கப் போகிறோம்.

நியூயார்க்கில் பிறந்த இந்த மில்க்கிபார் நடிக்க வந்தது பதினோரு வயதில். அப்போது கட்டிய சலங்கையை இன்னும் அவிழ்க்கவில்லை. #நல்லதுதானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick