“ஜல்லிக்கட்டு என்பது சர்க்கஸ் இல்லை!''

ல்லிக்கட்டு குறித்த உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குள்ளான கேள்வி குறித்து, டெல்லியில் முகாமிட்டிருந்த ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி.ராஜசேகரனைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

“தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளவும் முயலாமல் ‘ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடலாமே’னு சின்னப்புள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டிருக்காங்க. ஏன், நீதி மன்றத்தை வேணும்னா கூகுளில் நடத்திக்கட்டுமே! மக்களின் அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் நீதிமன்றமே இப்படி நக்கல், நையாண்டி பண்ணினா நீதி எப்படி நிலைநாட்டப்படும்னு பார்த்துக்கோங்க!’’ கொந்தளிப்பு மோடிலேயே தொடர்கிறார் ராஜசேகரன்.

“மனிதர்களின் பொழுது போக்குக்காக விலங்குகளைப் புண்படுத்துவதான்னு கேள்வி எழுப்பியிருக்காங்களே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick