ஆஃப் த ரெக்கார்டு!

`காட்டு ராஜா’ படத்தை சோஷியல் மீடியாவை வைத்தே எப்படியாவது வெற்றிப் படமாக்குவேன் என ஹீரோவிடம் சொல்லி, பத்திரிகைகளைவிட, சோஷியல் மீடியாவுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறாராம் ‘பச்சை’ தயாரிப்பாளர்.

`சண்ட' நடிகரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை வேண்டுமென்றே வெறுப்பேற்ற அவருக்குப் பிடிக்காத ‘விரல்’ நடிகரின் பார்ட்டியில் கலந்து கொண்டு அவரைக் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்து வெளியிட்டாராம் ‘தப்பாட்ட’ நடிகை.

‘கேரளா’வில் இருந்து இறக்குமதியான ‘மஞ்சள்’ நடிகை தன் நண்பர்களிடம் ‘விரல்’ நடிகர் புராணம் பாடுகிறாராம். தோழிகள் எச்சரித்தும், அவ்வப்போது நடிகரோடு போனில் பேசி நெருக்கமாகப் பழகி வருகிறாராம்!

‘கேங்க்ஸ்டர் பார்ட் 2’ இயக்குநர், ‘நம்பர் நடிகை’யை வைத்து  எடுக்கும் அடுத்த படம் ‘பெண்’ பெயரைக் கொண்ட மறைந்த எழுத்தாளரின் நாவலைத் தழுவியதாம். முறைப்படி அனுமதி இன்னும் வாங்கவில்லையாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்