லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான், இரவில் தனது மனைவியோடு ஜாலியாக இருக்கும்போது திடீரென யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பதறி எழுந்த ஜான் கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். ஒன்றும் புரியாமல் விழித்தபடியே, ``நீங்க ஏன் போய் ஒளியறீங்க'' எனக் கேட்டாள் ஜானின் மனைவி. அதற்கு ஜான், ``கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே மாதிரிதான் யாரோ கதவைத் தட்டினாங்க. நானும் ஆர்வமாகக் கதவைத் திறக்கப்போய் மாட்டிக் கொண்டேன்'' என்றான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick