டயட்டே டவுட்டுதான்!

`ஏய், நீ அஞ்சு கிலோ குறைஞ்சா சமந்தா மாதிரி இருப்பே, இன்னும் 2 இஞ்ச் குறைச்சா தமன்னா மாதிரி இருப்பே'னு கூட இருக்கும் கூட்டாளிகள் எல்லாம் நமக்குள்ள ஃபயரைப் பத்த வெச்சுட்டு அதுல குளிர் காஞ்சு குதூகலமா இருப்பாங்க. நம்மளும் அவங்க பேச்சைக் கேட்டு ஜாக்கிங், வாக்கிங் எல்லாம் ட்ரை பண்ணி எதுவுமே வொர்க் அவுட் ஆகாம, கடைசியில் வந்து நிற்கும் இடம் டயட்!

ஜி.எம் டயட் தொடங்கி பேலியோ டயட் வரை ஒரு டயட் விடாம லிஸ்ட் எடுத்துடுவோம். உடம்பு உழைக்காமல் வேர்வை வழியாமல் எளிதில் உடல் எடையைக் குறைத்து விடலாம் என்று உற்சாகத்தின் உச்சியில் இருப்போம். டயட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போதே பில்லைப் பார்த்து பாதிக் கொழுப்பு கரைந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick