பலான பலன்கள் வாசிப்பது...

ணக்கே இல்லாம கடாமுடானு பெருகி வர்ற மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஈடா பெருகி வர்ற அரிய உயிரினம் எது தெரியுமா? `சோதனைனா சோர்ந்துபோகாதே தேடி வா'னு சொல்ற ஜோசியக்காரர்களும், `நாசமாப் போகாம நாடிவா'ன்னு சொல்ற நாட்டு மருந்துக்காரங்களும்தான். டிவியைத் தொறந்தா, நம்ம தலைல தீப்பொறி பறக்க மொளகா அரைக்கிறாய்ங்களே... யாத்தே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick