ஹா[லிவு]ட் டைரி | Hollywood Diary - Timepass | டைம்பாஸ்

ஹா[லிவு]ட் டைரி

`300', `ட்ரெட்', `தி பர்ஜ்' போன்ற படங்களில் நடித்த லேனா ஹெட்டேயின் ஹாட் பக்கங்களைத்தான் இந்தவாரம் பார்க்க இருக்கிறோம்.

பெர்முடாவில் பிறந்த முக்கோண மக்ரூன். அப்பா ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸர். அதனால் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆக, அந்த வயதிலேயே ஸ்டேட் விட்டு ஸ்டேட் சுற்றினார். #இந்தப் பக்கமும் வந்திருக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick