குதிரையோடு விளையாடு! | Interview With Ennodu Vilayadu Team - Timepass | டைம்பாஸ்

குதிரையோடு விளையாடு!

ரத், கதிர் - தமிழ் சினிமாவில் பிரேக்குக்காகக் காத்திருக்கும் இளம் ஹீரோக்கள். குதிரைப் பந்தயத்தை மையமாக வைத்துள்ள கதைக்களத்தில் அதகளம் பண்ண இருப்பதாய் கேள்விப்பட்டேன். கூடவே ராதாரவியின் வித்தியாசமான தோற்றம், க்ளாஸ் லுக் விஷூவல்ஸ் எனப் பல சிறப்பம்சங்களை `என்னோடு விளையாடு' டிரெய்லரில் சுருக்கிக் காண்பித்திருக்கிறார், இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி. அவரைச் சந்தித்துப் பேசினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick