வணங்காமுடி பாய்ஸ்! | Stiff hair boys atrocities - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/12/2016)

வணங்காமுடி பாய்ஸ்!

விடிய விடிய சாட் பண்ணிட்டு, சும்மா ஒரு நாலு மணிநேரம் மட்டும் தூங்கிட்டு, ஏழெட்டு வாட்டி அலாரம் அடிச்சு எட்டாவது வாட்டி எழுந்து,  பாதி திறந்தும் பாதி மூடியும் இருக்குற கண்ணோட `டிஸ்க்கான் டிஸ்க்கான்'னு  பல்லைத் தேய்ச்சி, காக்கா குளியல் மாதிரி ஒரு குளியலைப் போட்டு,  அப்புறம் நைட்டே அயர்ன் பண்ணிய டிரெஸ்ஸை எடுத்து மாட்டி கண்ணாடி முன்னாடி போய் நிப்பான் நம்ம பையன். அப்போ அவன் முகத்தைப் பார்க்கணுமே... பயங்கரம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க