வீட்டுக்கு வீடு இதானே!

வீட்டுக்கு வீடு ஃபேன், டியூப்லைட் இருக்கிற மாதிரி நாம் அதிகம் கண்டுகொள்ளாத‌ வேறு சில பொருட்களும் எல்லோர் வீட்டுலயும் இருக்கு. அது என்னென்ன பொருட்கள்னு சொல்றேன் மக்கா. இந்த லிஸ்ட்டில் பாதிப் பொருட்கள் உங்கள் வீட்டுலயும் இருந்தால், நீங்களும் நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியாதான்!

எல்லோர் வீட்டு சமையற்கட்டிலும் பெரிய சைஸ் கேரிபேக் ஒண்ணு இருக்கும், அந்த கேரி பேக் உள்ளே ஆயிரம் கேரி பேக்குகளை சேர்த்து வெச்சிருப்பாங்க நம்ம அம்மா.

அப்புறம் ஒரு சேர் இருக்கும். அந்த சேர்ல துவைச்ச துணி, துவைக்காத துணி எல்லாத்தையும் குவிச்சு வெச்சு அது மேல குத்த வெச்சு அமர்வதுதான் நம்ம பொழுதுபோக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick