இயற்கையோடு வாழு! | Tanzania country - Natural Home in Mountain - Timepass | டைம்பாஸ்

இயற்கையோடு வாழு!

தான்சானியா நாட்டின் நொராங்கொரா என்னும் இடம் அடர்ந்த காட்டுப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. காடுகளில் மரங்களுக்கு இடையே குடியிருப்புகளை அமைத்தல் பாதுக்காப்பில்லாததாலும், நகர்ப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதாலும்  வித்தியாசமான முறையில் மரங்களுக்கு நடுவே வீடுகளை அமைத்திருக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு நடுவே மரக்கட்டைகளை நட்டு எடை குறைவான, அதே நேரத்தில் வலிமையான பொருட்களைக் கொண்டு உருண்டை வடிவ வீடுகளை அமைத்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick