சேவல் பண்ணை நினைவுகள்! | Memories of bachelor's life in Mansion - Timepass | டைம்பாஸ்

சேவல் பண்ணை நினைவுகள்!

பெருநகரத்திற்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சில காலத்தையாவது மேன்சனில் கழித்திருப்பார்கள். நெருக்கடியாகத் தெரிந்த சில தருணங்கள் பின்னாளில் யோசிக்கும்போது சுவாரஸ்யமான நினைவுகளாக மாறியிருக்கும்.

* பஸ்ல பக்கத்து சீட்ல வர்றவரோட பேரைக்கூட தெரிஞ்சுக்க மெனக்கெடாத தலைமுறை இது. இப்படிப்பட்ட ஆளுங்களை முன்னேபின்னே தெரியாதவங்களோட ஒரே ரூம்ல தங்க வைக்கிறது ரொம்பவே கஷ்டமான காரியம். ஆனால் அப்படி அறிமுகமாகி, பின்னாளில் மாப்பிள்ளை, மச்சானாக நட்பாவது தனிக்கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick