“ஐ நோ குக்கிங் யா!” | Ilavarasi cooking atrocities - Timepass | டைம்பாஸ்

“ஐ நோ குக்கிங் யா!”

ம்மா, ஊருக்குப் போவது கொடுமை, அதனினும் கொடுமை நம்மை நம்பி இருவரை விட்டுச் செல்வது! டைனிங் டேபிளும் பெட்டும் மட்டுமே அறிந்த நமக்கு, கிச்சன் எந்த திசையில் இருக்கிறது என்பதே பக்கத்து வீட்டுக்காரர்களைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக் கலரெல்லாம் உப்பு, சிவப்புக் கலரெல்லாம் மிளகாய்ப் பொடி என்ற அபார அறிவு இருந்தாலே போதும் களத்தில் குதித்துவிடலாம். இறங்கிய பின்தான் தெரியும் அடுப்பைப் பற்ற வைக்க லைட்டர் வேண்டுமென்று!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick