``நாங்க அப்பவே அப்படி! ''

காதலிக்க பொண்ணு இருக்கோ இல்லையோ... காதல் வந்ததும், கவிதை வர்றதும் நம்ம பயலுகளுக்குத்தான். கூட்டாளிகள்ல லேசா எதுகை மோனைல எழுதினாலே அவன்தான் அங்கே கவிஞன்! இப்போதைய `நியூ ஜென்' பாடலாசிரியர்கள் இருவரிடம் காதலுக்குக் கவிதை எழுதிக்கொடுத்த அனுபவங்களைக் கேட்டேன். இதோ கொட்டிட்டாங்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick