ரீமேக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்...

டத்துக்கு கதை பஞ்சமா, இல்லை டைட்டில் பஞ்சமா எனத் தெரியவில்லை. சமீப காலமாக வரும் திரைப்படங்கள் பழைய படங்களின் ரீமேக்காகவோ, இல்லை பார்ட்-  2 வாகவோ வலம் வருகிறது. இப்படி எடுப்பதால் தயாரிப்பாளர் செலவில் ரூம் போட்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகுபலி, அரண்மனை, சென்னை 28 போன்ற படங்கள் மட்டும்தான் பார்ட் -2  வரவேண்டுமா?  இதே ட்ரெண்ட் நீடித்தால் , பழைய படங்களை எப்படியெல்லாம் ரீமேக் பண்ணுவார்கள்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick