வில்லனுக்கு குழந்தை மனசு!

``2008லயே ஒண்ணரை லட்ச ரூபாய் சம்பளத்துல வேலை பார்த்திட்டு இருந்தேன்.பணம் இருக்குதே தவிர நமக்கு திருப்தியான வேலையா இருக்கான்னு யோசிச்சுப்பார்த்தா எங்கிட்ட பதில் இல்லை. உடனே வேலையை விட்டேன். ஒரு விஷயத்தை செய்யலாமா வேணாமான்னு நாம முடிவெடுக்குறதுக்கு முன்னால நம்மளோட உள் மனசு ஒண்ணு சொல்லும்.  இது சரியா வரும் வராதுன்னு. அந்தப் பதிலை எந்தவிதக்  குழப்பமும் இல்லாம கேட்டோம்னா அடுத்தடுத்த விஷயங்கள் நடந்துகிட்டே இருக்கும்.''-தெளிவாகப் பேசுகிறார் ஹரீஷ் உத்தமன். ஆறடி உயரம், கணீர்க் குரல், அனல் கக்கும் பார்வை என தற்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் வில்லன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick