லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் ஒரு மனோதத்துவ மருத்துவரைச் சந்தித்து, ``எனக்கு ஒரு வினோதமான வியாதி டாக்டர். எந்த ஓர் அழகான பெண்ணைப் பார்த்தாலும் அவர்கள் பின்னாலே சென்று விடுகிறேன். அவர்களும் தங்கள் பெட்ரூம் வரை என்னை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்'' என்றான். ``இதிலென்ன வியாதி இருக்கிறது. நீ மச்சம் உள்ளவன். ஜாலியாக இருக்க வேண்டியதுதானே'' என்றார். உடனே ஜான்,  ``அதில்லை டாக்டர். அங்கே போனதும் அவர்களை எதற்குப் பின் தொடர்ந்தேன் என்பது மறந்துபோய் விடுகிறது!'' என்றான் பரிதாபமாய்!

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick