கட்சிகளுக்கு வேற சின்னம் ஒதுக்கியாச்சு! | Funny Ideas of Political Party Symbols - Timepass | டைம்பாஸ்

கட்சிகளுக்கு வேற சின்னம் ஒதுக்கியாச்சு!

சுறுசுறுப்பே இல்லாம சொங்கித்தனமாவே இருக்கிற நம்ம ஊர் கட்சிகளெல்லாம் `மாற்றம் ஒன்றே மாறாதது'னு ஒரு சேஞ்சுக்கு அவங்கவங்க பழைய சின்னங்களையெல்லாம் மாத்திட்டு அப்டியே ஒரு வெர்சன் 2.0வாக ரீஎன்ட்ரி கொடுத்தா நல்லாருக்கும்லனு தோணுச்சு! அதனாலதான் இந்த ஐடியா. யார் யாருக்கு என்ன சின்னம் கொடுக்கலாம்? வாங்க பார்க்கலாம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick