பூமாதேவி சிரிக்கப்போறா... | Rewind of Rumor - Timepass | டைம்பாஸ்

பூமாதேவி சிரிக்கப்போறா...

டிக்கடி பரப்பப் பட்டாலும் மக்கள்கிட்ட கொஞ்சமும் சுவாரஸ்யமும், பரபரப்பும் குறையாத வதந்தினா அது உலகம் அழியப்போகுதுங்கிற விஷயமாத்தான் இருக்கும். Y2K பிரச்னையும், உலகம் அழியப் போகுதுங்கிற வதந்தியும்தான் 2000-ம் ஆண்டை ஒட்டி நிகழ்ந்த பெரிய சம்பவங்கள். அதுக்கப்புறமா 2012-ம் ஆண்டு மறுபடியும் உலகம் அழியப்போகுதுனு கிளப்பிவிட்டு பயம் காட்டுனாங்க. அப்படி என்னதான் நடந்ததுனு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick