சீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க!

``பனிரெண்டு வருஷம் நாடகக் கலைஞரா இருந்த பின்னால சினிமாவுக்கு வந்தேன். முதல் படம் முடிஞ்சதும் அதுக்குப் பிறகு தொடர்ச்சியா சினிமாவுல வாய்ப்பு தேடலாம்னு கூத்துப்பட்டறைல இருந்து வெளில வந்தப்போ அவ்வளவு சீக்கிரம் எதுவும் அமைஞ்சிடல. ஆனாலும் ஒரு நம்பிக்கை. அது தான் இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நாடகத்துல என்னைக் கை பிடிச்சுக் கூட்டிட்டுப்போன கூத்துப்பட்டறை முத்துசாமி சாருக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கேன்!” - இதயத்தின் ஆழத்திலிருந்து வார்த்தைகளைக் கோக்கத் தொடங்குகிறார் ஜார்ஜ் மரியான். `மதராசபட்டினம்', `கலகலப்பு', `ஆண்டவன் கட்டளை' என, தன் நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்தவர். ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்திற்காக அகமதாபாத் கிளம்ப இருந்தவரிடம் ஒரு பேட்டி...

``எப்போ இருந்து நடிக்க ஆரம்பிச்சீங்க?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick