லிட்டில் ஜான்!

கிராமத்துப் பெண்ணை மணந்துகொண்ட லிட்டில் ஜானுக்கு அன்று முதலிரவு. மணமகளோ பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தன் அம்மாவிடம் சென்று முதலிரவு பற்றி கேட்க, அம்மாவோ சேவலும் கோழியும் ஜாலியாய் இருப்பதைக் காண்பித்து `இதுபோல்தான், ஒன்றும் பயப்படாதே' என்றாள். இரவு முதலிரவு அறைக்கு வந்த ஜான், தன் மனைவி ஏன் தலையில் ஹெல்மெட்டோடு படுத்திருக்கிறாள் என்பது புரியாமல் விழித்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick