சினிமா விடுகதை!

திரையுலக அஷ்டாவதானி டி.ஆரின் வாரிசு எஸ்.டி.ஆர் என்ற சிம்பு என்ற சிலம்பரசன் பாடிய பாடல்கள்தான் பாஸ் இந்தவார சினிமா விடுகதைக்கான விடைகள்...

1. இப்படியெல்லாம் ஒரு பொண்ணைப் பார்த்துப் பாடினா செம காண்டாயிடுவாங்க. ஆனா பாருங்க, ஒரு லவ் ஃபீல் சாங்கை இப்படி ஆரம்பிச்சி ஹிட்டாக்குனாரு, யுவனுடன் சேர்ந்து. கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிக்கிறதில் இருக்கு விடை. என்ன பாட்டு பாஸ்?

2. சேம் பிச். சேம் காம்பினேஷனில் இந்தப் பாட்டும் ஹிட்டானது. `சிம்புன்னா இப்படித்தாம்ப்பா'னு மக்கள் ஏத்துக்கிட்டுப் பாடினாங்க. இல்லை வெறியானாங்க. இப்படிக் கேள்வி கேட்டா யாரானாலும் அப்படித்தான். நீங்களும் வெறியாகலாம் பாட்டு சொல்லுங்க பாஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்