'ட்ரெண்ட்' பெட்டி!

நடந்தா என்னாகும்?

ட்விட்டரில் கடந்த வாரம் நடந்த ஜாலி டேக்கில் ஒன்று. ‘இது நடந்தா என்னாகும்’.  #WonderWhatWouldHappenIf  என்கிற டேக்கில் உலக முழுவதிலும் பல ட்விட்டுகள் வந்து குவிந்தன. ஜாலியான ட்விட்டுகளுக்கு மத்தியில் சில எமோஷனல் ட்விட்டுகளும் வந்தன. அதில் ஒன்று ‘உலகம் முழுக்க பார்வையற்றவர்களாய் இருந்தால், குணத்தை வைத்துதான் காதலிப்போம் என்பது. சரத்குமார் முதல்வர் ஆனால் என்ன ஆகும்?

மாற்றம் முன்னேற்றம் சித்தார்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்