FOREIGN சரக்கு!

டந்த ஆண்டு வெளியான ‘பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே’ படம் தெறி ஹிட் அடித்ததற்கு முக்கியக் காரணம் கிளுகிளுக் காட்சிகள்தான். படத்தின் அடுத்தடுத்த பாகங்களான ‘ஃபிஃப்டி ஷேட்ஸ் டார்க்கர்’ படத்தை 2017 பிப்ரவரியிலும், 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ‘ஃபிஃப்டி ஷேட்ஸ் ஃப்ரீட்’ படத்தையும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்தில் டக்கோட்டா ஜான்சன் கவர்ச்சியில் கிறங்கடித்தார். தற்போது பெல்லா ஹீத்கோட், ஏரியல் கெப்பல் என கவர்ச்சி ஏவுகணைகளை இறக்கத் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. முதல் பாகத்தில் வரும் டக்கோட்டா ஜான்ஸனும் இருப்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. நம்பி வாங்க, சந்தோஷமாப் போங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்