நம் அரசியல் தலைவர்களை சூப்பர் ஹீரோக்கள் ஆக்கினால்..?

ம் அரசியல் தலைவர்களை சூப்பர் ஹீரோக்கள் ஆக்கினால்..?

சூப்பர் உமென்

மக்கள் தலைவி, இதயதெய்வம், தங்கதாரகை, புரட்சி தலைவி, திருநிறைச்செல்வி, தமிழக முதல்வர், டாக்டர் அம்மாவை சூப்பர் உமென்தானே ஆக்க வேண்டும்!

அயர்ன் மேன்

‘ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதன்’னு கருணாநிதியே கருத்து சொன்னதால், ஸ்டாலினை அயர்ன் மேன் ஆக்கிடுவோம்.

ஹல்க்

ஹல்க்கிறகு பொசுக் பொசுக்கென கோபம் வரும். கோபம் வந்தால் என்ன செய்வார் என அவருக்கே தெரியாது. அதான் நம்ம கேப்டனை ஹல்க் ஆக்கியாச்சு.

ஃபென்டாஸ்டிக் ஃபோர்

ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ என்பது நான்கு சூப்பர் ஹீரோக்கள் கொண்ட குழு. அதனால் மக்கள்நலக் கூட்டணியை ஃபிக்ஸ் பண்ணியாச்சு.

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick