சினிமால்!

மிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவும், த்ரிஷாவும் எப்படி நெருங்கிய தோழிகளாக இருந்தார்களோ, அப்படி பாலிவுட்டில் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும். ‘பாஜிராவ் மஸ்தானி’யில் ஆரம்பித்த இந்த நட்பு தற்போது தீபிகா நடிக்கும் ஹாலிவுட் படம் வரை தொடர்கிறதாம். ஹாலிவுட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பிரச்னைகளை சமாளிப்பது எப்படி, கேரியரில் அடுத்து என்ன செய்யலாம்? என்பதுவரை இருவரும் பேசிக்கொள்கிறார்களாம். இவர்களின் நட்பை பாலிவுட்டே வாய் பிளந்து பார்க்கிறதாம். அழகிய தோழிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்