ஆஃப் த ரெக்கார்டு!

‘கோட் நடிகர் லிஸ்ட் இயக்குநர் இயக்கத்தில் ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கும் விஷயத்தை, அடுத்து நடிக்கவிருக்கும் படம் முடியும்வரை சஸ்பென்ஸாக வைக்கச் சொல்லியிருந்தாராம். ஆனால், திடீரென்று விஷயம் லீக்காகிவிட்டதால் இயக்குநர் மீது கடுப்பாகி விட்டாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்