லிட்டில் ஜான்!

யாருமில்லாத காட்டில் பல நாட்களாக, குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தான் லிட்டில் ஜான். திடீரென லிட்டில் ஜானுக்கு சபலம் ஏற்பட, வேறு வழியில்லாமல் குதிரையை ஒரு மாதிரி பார்த்தான். அது புரிந்துகொண்டு ஓடிவிட்டது. குதிரையைப் பிடித்து வந்து மீண்டும் பயணம் செய்தாலும், ஜான் ‘முயற்சிக்கும்’ போதெல்லாம் குதிரை ஓடிவிடும். ஒருநாள், காட்டில் மூன்று அட்டகாசமான பெண்கள், கார் ரிப்பேர் என நின்றுகொண்டிருந்தனர். ஜானைப் பார்த்து, ‘‘இந்த காரை சரி செய்து கொடுத்தால், உங்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்கிறோம்’’ என்றார்கள். சில நிமிடங்களில் காரை சரிசெய்த ஜான் அதீத ஆசையுடன் கேட்டான். ‘‘மூணு பேரும் சேர்ந்து  என் குதிரையைப் பிடித்துக்கொள்ள முடியுமா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்