FOREIGN சரக்கு!

மெரிக்க நடிகையான கேட் ஹட்சன், பாடகர் நிக் ஜோனாஸுடன் காதலில் இருக்கிறாராம். ஏற்கெனவே ஹட்சன் தன் வாழ்வில் சில பிரிவுகளை சந்தித்துள்ளதால், ‘நான் சிங்கிள்தான்’ என தம் கட்டுகிறார். ஆனாலும் ‘இருவரும் ஒரு ஹோட்டலில் சிரித்தபடி அமர்ந்து இருந்தனர், சாப்பிட்டுவிட்டு முத்தம் கொடுத்தனர்’ என சாட்சி சொல்ல ஆள் வைத்து ஃபாலோ செய்து இருக்கிறார்கள் ஹாலிவுட் பத்திரிகையாளர்கள். இதெல்லாம் பாவம் பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்