FOREIGN சரக்கு!

பிரபலங்களின் சமூக வலைதளங்களை முடக்குவதே, இந்த ஹேக்கர்களின் வேலையாகிவிட்டது. ஹேக்கர்களின் கைகளில் புதிதாக சிக்கியவர் காமெடி நடிகை செல்சியா ஹேண்ட்லர். ‘‘அக்கவுன்ட்டை திரும்பப் பெற்றுவிட்டேன். இவன்தான் ஹேக் செய்தான். அவனை விசாரிங்க’’ என ட்விட் செய்ததும் ஹேக்கர்தானாம். இப்போது ஐ.டி, செல்சியாவிடம் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நம்பலாமா, வேணாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்