ஹா[லிவு]ட் டைரி

‘டவுன் டு தி போன்’, ‘தி டிப்பார்டட்’, ‘சோர்ஸ் கோடு’, ‘தி காஞ்சூரிங்’ போன்ற படங்களில் கலக்கிய நீலக் கண்ணழகி வேரா ஃபார்மிகாவின் ஹாட் பக்கங்களை, இந்த வாரம் பார்க்கலாம்.

அவர் படிக்கும் திரைக்கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றால், அதை எரித்து விடுவாராம்.கோபக்காரி!

ஆரம்பக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்தார் ஃபார்மிகா. வாழ்றதுக்குப் பணம் வேணும்ல என்கிறார் ஃபார்மிகா. காசு, துட்டு, பணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்