இவங்க நாலுபேருக்கும் ஒற்றுமை இருக்கு!

சில படங்களில் மட்டுமே இவர்களது முகத்தைப் பார்த்திருந் தாலும், நாளைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் இவர்கள். அலை பேசி வழியாக இவர்களை அணை கட்டியதில் ஆச்சரியமாக இந்த நாலு பேருக்கும் சினிமா நடிகர்கள் என்பதையும் தாண்டிச் சில ஒற்றுமைகள். 

அம்பேத்: சொந்த ஊர் மரக்காணம். பல தலைமுறைகளாவே கூத்துக் கட்டுற குடும்பம் எங்களுடையது. படிச்சுட்டு ஒரு வருஷம் சென்னையில் வேலை பார்த்தேன். அந்த வேலையெல்லாம் மனசுக்குத் திருப்தி இல்லாம சினிமாவுக்குள்ள நுழைஞ்சுட்டேன். உதவி இயக்குநராப் பணிபுரிஞ்ச படம் பாதியிலேயே நின்னுபோச்சு. பத்து வருஷத்துக்கும் மேலே சினிமாத் துறையில் இருந்தாலும், இப்போதான் குறிப்பிட்டுச் சொல்ற மாதிரியான படங்கள்ல நடிக்கிறேன். இப்போ சூப்பர்ஸ்டார் படத்துலேயும் நடிச்சாச்சு. இவர்கூட நடிக்கணும், இவர் படத்துல நடிக்கணும்லாம் ஆசை இல்லை. நல்ல கதாபாத்திரங்கள்ல நடிச்சு சிறப்பான நடிகர்னு பேசப்படணும். ஒரு நல்ல படத்தை இயக்குறது என்னோட லட்சியம். அதுக்காக, எத்தனை நாள் வேணும்னாலும் காத்துக்கிட்டு இருப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்