சினிமால்

யக்குநர் விஜய்யைத் திருமணம் செய்து தமிழ்நாட்டில் செட்டிலான அமலா பாலின் தம்பிக்கு நடிப்பு ஆசை உண்டாம். இதை அறிந்த அமலாவின் கணவர் விஜய், தான் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக இயக்கி வரும் ‘தேவி’ படத்தில் தன் மச்சானை வில்லனாக்கி விட்டாராம். தம்பி அபிஜித் பால் ஏற்கெனவே சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே சிறப்பு நடிப்புப் பயிற்சி கொடுக்கிறாராம் அக்கா அமலா பால். இதுக்குப் பேர் தான் குடும்பப் படம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்