“பயமா இருந்தா கட்டிப்பிடிச்சுத் தூங்குவேன்!”

‘ஜாலியான கேள்விகள். ஒரே வரியில் பதில்கள்’ என்றதுமே அவ்வளவு ஆர்வமாகிறார் ‘கயல்’ ஆனந்தி. ‘மன்னர் வகையறா’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘ரூபாய்’, ‘பண்டிகை’ என்று பிஸியோ பிஸியில் இருக்கும் ஆனந்தியிடம் ‘20/20’ ஆட்டம்!

‘‘ஆனந்தி?’’

‘‘பெயருக்குத் தகுந்த மாதிரி மகிழ்ச்சியானவள்.’’

‘‘பெண்கள் - டெடிபியர்?’’

‘‘நானும் டெடிபியரைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குவேன். பயமில்லாம தூங்குறதுக்காகப் பொண்ணுங்க அப்படிப் பண்றாங்கனு நினைக்கிறேன்.’’

‘‘எத்தனை மொபைல் வாங்கியிருக்கீங்க?’’

‘‘யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து நாலு போன் மாத்திட்டேன். முதல் போன் நான் கேட்காமலேயே வாங்கிக்கொடுத்தார் அப்பா.’’

‘‘அதிக சண்டை யாரோட?’’

‘‘தங்கச்சியோடதான். பொழுதுபோகலைனா வம்பிழுத்து அடிப்பேன்.’’

‘‘சேலை பிடிக்குமா?’’

‘‘ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆறு வயசா இருக்கும்போதே அம்மாகிட்ட சொல்லி கட்டியிருக்கேன். இப்பவும் அடிக்கடி கட்டுவேன்.’’

‘‘முதல் லவ் லெட்டர்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்