முட்டை சோதனைகள்!

ம்லேட், ஆஃப்பாயில், கலக்கி, டிங்டாங், பொடிமாஸ்னு முட்டையை விதவிதமா உருட்டிப் பிரட்டி சாப்பிடுறது நம்ம ஊர் பழக்கம். வெளிநாடுகள்ல எல்லாம் வேற லெவல்ல இருக்காங்க. நீங்களே பாருங்க இந்தக் கூத்தை!

ஆங்கிலத்தில் கோழி, முட்டையைத் திருடுவதற்காகப் பிறர் இடங்களில் அத்துமீறி நுழைவதற்கு ‘போச்’ என்று பொருளாம். இதே பெயரில் இருவிதமாக முட்டையை உருட்டி விளையாடுகிறார். முக்குழி ஊற்றும் சட்டியில் முட்டையை உடைத்துப்போட்டு சமைப்பது ஒருவகை. பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரைக் கரண்டியால் நன்றாகச் சுற்றிவிட்டு, அந்தச் சுழலில் முட்டையை உடைத்து ஊற்றி சமைப்பது ஒருவகை. முதல்வகைகூட ஓகே. தண்ணீரைச் சுற்றவிட்டு, அந்தச் சுழல்ல முட்டையை ஊத்துற ஐடியா ஆஸம்ல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்