FOREIGN சரக்கு!

வுடி ஆலனின் ‘கஃபே சொசைட்டி’ திரைப்படம், இந்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்குள் அடுத்த படத்திற்கான கதாநாயகிகளை தேர்வு செய்வதில் பிஸியாகிவிட்டார் 80 வயதான வுடி ஆலன். ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட்தான் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில், வில் ஸ்மித்துடன் கேட் நடித்த ‘கொல்லேட்டரல் பியூட்டி’ வெளியாகும் என அறிவித்து இருக்கிறார்கள். ஆகட்டும் ஆகட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்