நானும் ஹீரோதான்!

‘யூ-டியூப்' மூலம் இணையத்தில் ஹிட் ஆன டெம்பிள் மங்கீஸ் போல இப்போது தனி ஆளாகவே மொபைல்போனும் லேப்-டாப்புடனும் களம் இறங்கி இணையத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள் பல யூத்துகள். அவர்களில் ஒருவர்தான் 22 வயதாகும் ‘ஸ்மார்ட்' சுதர்சன். 8 குறும்படங்கள், மற்றும் 50-க்கும் மேற்பட்ட தன் முனைப்பு எடிட்டிங் வீடியோக்கள் என அசத்துகிறார். தன் முனைப்பு வீடியோக்கள் என்றால் ஒன்றுமில்லை. சிம்பிள். ஹிட் ஆன படங்களின் காட்சியை எடுத்துக் கொண்டு, தான் அதேபோல நடித்துப் பதிவுசெய்து எடிட்டிங்கில் இணைத்து  உருவாக்குவதுதான். சும்மா சொல்லக் கூடாது. கலைவெறியில் நிஜமாகவே இவர் ஸ்மார்ட்தான். பிசிறு தட்டாமல் நேர்த்தியாக இருக்கிறது வேலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்