லிட்டில் ஜான்!

ருநாள் மாலை, ஜான் அவனது நண்பனின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான். கதவைத் திறந்த நண்பனின் மனைவி, ‘‘சீக்கிரம் வா” என அழைத்து கதவைத் தாழ் போட்டாள்.  இருவரும் ஜாலியாக இருக்கும்போது போன் அடித்தது. பேசிவிட்டு அவள் ஜானிடம் திரும்பி, “அவரும் பொய் சொல்றார். உன் வீட்டுல இப்ப உன்னோட கேரம் விளையாடிட்டு இருக்கிறாராம்” எனச் சிரித்தாள். ஜான் அவசர அவசரமாகத் தன் வீட்டுக்கு ஓடினான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்