காதல் சயின்ஸ்!

வ்வில் கெமிஸ்ட்ரி மட்டும்தான் இருக்கா... இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கு பாஸ். வாங்க பாக்கலாம்...

சும்மா இருக்கிற பசங்களையோ பொண்ணுங்களையோ திடீர்னு  நாமளும் லவ் பண்ணலாமோனு யோசிக்கத் தூண்ட வைக்கிதே... பாத்தீங்களா? அதுக்கு பேருதான் அணு ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறுவது.

யாரை லவ் பண்ணலாம்னு புராசஸிங் ஓடிக்கிட்டு இருக்கும்போது டக்குனு இவங்கதான் அப்படினு யார் மேலேயாச்சும் டிசைட் பண்ணி மண்டையில பல்ப் எரியும். பாத்தீங்களா? அதுதான் இயக்க ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுவது பாஸ்.

அப்படியே லவ் பயங்கரமா பிக்கப் ஆகி கார்னர் சீட்ல ஒரே கூல்டிரிங்க்ஸில் ரெண்டு ஸ்ட்ரா போட்டு மூக்கும் மூக்கும் ஒட்டிக்கிற மாதிரி உட்கார்ந்து தியேட்டர்ல படம் பார்ப்பாங்க. அல்லது பார்ப்பீங்க(!). அதுக்குப் பேர்தான் காந்த ஆற்றல் ஒலி, ஒளி ஆற்றலாக மாறுவது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்