தண்ணீர் தண்ணீர்!

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசுகள் பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் எஸ்டிமேட் போட்டுக்கொண்டிருக்க, இத்தாலியில் ஒருவர் சிறியதாய் ‘மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின்’ போல ஓர் இயந்திரத்தை இதற்கென குறைந்த பொருட்செலவில் வடிவமைத்தே விட்டார். நம் ஊரில் கோழிகளை அடைக்கும் குடாப்பு போன்ற வடிவத்தில் இருக்கும் இதை டெரகோட்டாவையும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தி வடிவமைத்திருக்கிறார் கேப்ரில்லி-டியா-மண்டி. இவர் இத்தாலியின் மிலனோ நகரைச் சேர்ந்த வடிவமைப்பாளர். இதற்கு முன்பும் இதுபோலவே சில வித்தியாசமான பொருட்களையும் இவர் உருவாக்கி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்