போலீஸ்கார்கள்!

மிழ் சினிமாவில் சில நடிகர்களைப் பற்றி யோசித்தாலே போலீஸ் யூனிஃபார்மோடு விறைப்பான முகமே நினைவுக்கு வரும். அப்படி சில டிபார்ட்மென்ட் காக்கிகள்தான் இவர்கள்... பிஸியாக மிரட்டிக்கொண்டிருந்தவர்களிடம் பேசினேன்.

ராஜேந்திர நாத்:
“எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்துலே முக்கூடல். சொந்தமா தியேட்டர் வெச்சுருந்ததால  சினிமா ஆர்வம் வந்துருச்சு. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்தேன். சென்னைக்கு வந்து அடையாறு திரைப்படக் கல்லூரியிலே டி.எஃப்.டி படிச்சேன். பாளையங்கோட்டையில் கல்லூரியில் படிக்கும்போதே அறிமுகமான அண்ணாதுரையிடம் உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தேன். பிறகு, சன் டி.வி தொடங்கியபோது நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினேன். அதற்குப் பிறகு விஜய் டி.வி, ராஜ் டி.வினு பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தயாரிச்சிருக்கேன். டைரக்டர் முருகதாஸின் அசோசியேட் ஒருவர் எனது தோற்றத்தையும் பேசிய நெல்லைத் தமிழையும்  பார்த்துவிட்டு ‘ரமணா’ படத்தில் நடிக்கக் கேட்டார். அப்புறம் நடிச்ச ‘சாமி’ படத்தில் சொந்த ஊரிலேயே போலீஸ் கேரக்டரில் நடிக்க, அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்